அனலின் நிழலே…! என்னழகா…! (நாவல்) (Tamil Edition)


Price: ₹449.00
(as of Dec 13, 2023 15:11:21 UTC – Details)



வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் வாடகை தாய் மூலம் பிறந்த வாரிசு என்ற ஒரே காரணத்தினால், சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நம் நாயகன்.. தொழில்துறையில் சாதித்தாலும், அனாதை என்ற பெயரைக்கொண்டு தனிமையின் பிடியில் தவிப்பவனின் தனிமையைப் போக்க, அனாதை என்ற கலங்கத்தை துடைக்க, இறைவன் கொடுத்த வரமாக காதல் எனும் ஆயுதத்தோடு வருகிறாள் நாயகி…

அப்போது எதேர்ச்சியாக தன் மாணவியாக சந்திக்கும் நாயகியினால் ஒருதலையாக காதலிக்கப்பட்டு, காதல்வலையில் வீழ்த்தப்படுகிறான்.. இருந்தும் தன் சொந்தங்களின் சூழ்ச்சியினால் இந்த காதல் கிளிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு திசைகளின் வீசியெறியப்பட,

காலத்தின் கட்டாயத்தினால் மூன்று வருடம் கழித்து சந்தித்தவர்கள், காதலின் வீரியத்தால் இணைந்தார்களா…? இல்லை சொந்தங்களின் நம்பிக்கை துரோகத்தால் மீண்டும் பிரிந்தார்களா…? முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் கலந்த காதல் காவியம் கொடுத்துள்ளேன் நண்பர்களே.. படித்து மகிழுங்கள்…

ASIN ‏ : ‎ B0CNCG4TNJ
Publisher ‏ : ‎ மின்கவி (www.minekavi.com) (14 November 2023)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1899 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 326 pages

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top